சாங் அரசமரபு மீதான மங்கோலியப் படையெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாங் அரசமரபு மீதான மங்கோலியப் படையெடுப்பு
சீனா மீதான மங்கோலியப் படையெடுப்பு மற்றும் குப்லாய் கானின் படையெடுப்புகளின் ஒரு பகுதி

தெற்கு சாங் அரசமரபு (1234–79) மீதான மங்கோலியப் படையெடுப்பு
நாள் 11 பெப்ரவரி 1235 – 19 மார்ச் 1279
இடம் தெற்கு சீனா
தீர்க்கமான மங்கோலிய வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
யுவான் அரசமரபுடன் தென் சீனா இணைக்கப்பட்டது
பிரிவினர்
யுவான் அரசமரபு
தலி இராச்சியம்
சாங் அரசமரபு
தளபதிகள், தலைவர்கள்
ஒக்தாயி கான்
திசகான்
கோச்சு
தோரேசின் கதுன்
குயுக் கான்
மோங்கே கான் (ஒருவேளை  )
குப்லாய் கான்
பயன்
உரியங்கடை
அஜு
அரிக்ஜியா
தளபதி சீ தியான்சே[1]
தளபதி சங் கோங்பன்
தளபதி சங் ரோவு
தளபதி குவோ கான்
தலியின் கியுங் துவான் சிங்சி
சாங் பேரரசர் லிசோங்
சாங் பேரரசர் துசோங்
சாங் பேரரசர் காங்
சாங் பேரரசர் துவன்சங்
சாங் பேரரசர் பிங் 
சியா சிதாவோ
லு வென்குவான்
லு வெண்டே
காவோ யூவென்
லீ திங்சி
சியாங் கை
சியா குயி
சாங் சிசியே
வென் தியான்சியாங்
பலம்
6,00,000க்கும் மேல் (ஆரம்பக் கூட்டணி படையெடுத்த படையான 90 தியூமன்கள், மங்கோலியர், சீனர், கிதான்கள், சுரசன்கள், ஆலன் அசூட்கள், துருக்கிய மக்கள், நடு ஆசியர்கள், குவான் போ பை மக்கள், தலி இராச்சியத்தின் யி மக்கள் உள்ளிட்டோர் அடங்கிய இதில் சுமார் 3ல் 2 பங்கு பலம்) தெரியவில்லை
இழப்புகள்
மிக அதிகம் மிக அதிகம்

சாங் அரசமரபு மீதான மங்கோலியப் படையெடுப்பு ஒக்தாயி கானின் தலைமையில் தொடங்கப்பட்டு குப்லாய் கானின் தலைமையின் கீழ் முடிக்கப்பட்டது. மங்கோலியப் பேரரசின் ஒரு பிரிவான யுவான் அரச மரபின் கீழ் கண்டப்பகுதி கிழக்கு ஆசியா முழுவதையும் ஆட்சி செய்யும் மங்கோலியர்களின் கடைசிப் படியாக இது நடைபெற்றது. மங்கோலியப் பேரரசின் கடைசிப் பெரிய இராணுவ சாதனையாக இது கருதப்படுகிறது.[2]

சாங் பேரரசர் லிசோங்
குப்லாய் கான், மங்கோலியப் பேரரசின் ககான் மற்றும் யுவான் அரசமரபின் பேரரசர். 1294ஆம் ஆண்டு ஓவியம்.
தெற்கு சாங் அரசமரபு வெல்லப்பட்ட பிறகு குப்லாய் கானின் கீழ் யுவான் அரசமரபு.
சாங் அரியணைக்குக் கடைசியாக் உரிமை கோரிய பேரரசர் பிங்.

உசாத்துணை[தொகு]

ஆதாரங்கள்[தொகு]