சவூதி அரேபியாவில் தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சவூதி அரேபியத் தமிழர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சவூதி அரேபியத் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் சவூதி அரேபியாவில் வசிப்பவர்கள் ஆவர். இங்கு 1.4 மில்லிய இந்தியர்கள் வசிக்கின்றனர். அதில் கணிசமான தொகையினர் தமிழர்கள் ஆவர். இலங்கைத் தமிழர்களும் கணிசமான தொகையினர் வசிக்கின்றனர். இங்கு குடியுரிமை பெறுவதென்றால், ஒருவர் இசுலாமியராக இருக்க வேண்டும் என்பது சட்டம்.

இருபதாம் நூற்றாண்டின் நடுவில் இருந்தே தொழில் வாய்புக்களைத் தேடி தமிழர்கள் இங்கு வந்தனர்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி