சங் கை செக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Chiang Kai-shek 蔣介石 蔣中正 GCB |
|
|
|
|
|---|---|
| பதவியில் 10 October 1928 – 15 December 1931 |
|
| முன்னவர் | Gu Weijun (Acting) |
| பின்வந்தவர் | Lin Sen |
| பதவியில் 1 August 1943 – 20 May 1948 Acting until 10 October 1943 |
|
| முன்னவர் | Lin Sen |
| பின்வந்தவர் | Himself (as President of the Republic of China) |
|
|
|
| பதவியில் 20 May 1948 – 21 January 1949 |
|
| Li Zongren | |
| முன்னவர் | Himself (as Chairman of the National Government of China) |
| பின்வந்தவர் | Li Zongren (Acting) |
| பதவியில் 1 March 1950 – 5 April 1975 |
|
| Li Zongren Chen Cheng Yen Chia-kan |
|
| முன்னவர் | Li Zongren (Acting) |
| பின்வந்தவர் | Yen Chia-kan |
|
|
|
| பதவியில் 4 December 1930 – 15 December 1931 |
|
| முன்னவர் | Soong Tse-ven |
| பின்வந்தவர் | Chen Mingshu |
| பதவியில் 7 December 1935 – 1 January 1938 |
|
| President | Lin Sen |
| முன்னவர் | Wang Jingwei |
| பின்வந்தவர் | Hsiang-hsi Kung |
| பதவியில் 20 November 1939 – 31 May 1945 |
|
| President | Lin Sen |
| முன்னவர் | Hsiang-hsi Kung |
| பின்வந்தவர் | Soong Tse-ven |
| பதவியில் 1 March 1947 – 18 Apr 1947 |
|
| முன்னவர் | Soong Tse-ven |
| பின்வந்தவர் | Chang Chun |
|
|
|
| பதவியில் 29 March 1938 – 5 April 1975 |
|
| முன்னவர் | Hu Hanmin |
| பின் வந்தவர் | Chiang Ching-kuo (as Chairman of the Kuomintang) |
| அரசியல் கட்சி | Kuomintang |
|
|
|
| பிறப்பு | அக்டோபர் 31, 1887 Fenghua, China |
| இறப்பு | ஏப்ரல் 5 1975 (அகவை 87) Taipei, Taiwan, Republic of China |
| தேசியம் | Chinese |
| வாழ்க்கைத் துணை |
Soong May-ling |
| பிள்ளைகள் | Chiang Ching-kuo Chiang Wei-kuo |
| பழைய மாணவர் | Imperial Japanese Army Academy |
| தொழில் | Soldier (Generalissimo), Politician |
| சமயம் | Methodist[1] |
சங் கை செக் (1887-1975) சீனாவின் ஒரு முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். 1925 ம் ஆண்டு சுன் இ சியன் இறப்பின் பின்பு குவோமின்டாங் கட்சியின் தலைமை அதிகாரத்தைக் கைப்பெற்றினார். இவர் சீனக் குடியரசின் படைத்துறைத் தலைவராக 1928 இருந்து 1948 வரை பணியாற்றினார். இக் காலப் பகுதியின் சீனாவின் warlords கட்டுப்படுத்தி சீனாவை ஒற்றுமைப்படுத்த முயற்சி செய்தார். இரண்டாவது சீன-நிப்பானிய போரில் சீனப் படைகளுக்கு தலைமை தாங்கி வெற்றி பெற்றார். 1945 நிப்பான் சரணைந்த பின்னர் மாவின் பொதுவுடமைவாதிகளுக்கும், சங் கை செக் வின் தேசியவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் இவர் தோல்வி தழுவி தாய்வான் சென்றார்.