சங்கீரணவணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கீரணவணி அல்லது சங்கீரண அணி என்பது பல்வேறு அணிகளை ஒரு செய்யுளுக்குள்ளே வைத்துப்புனைவதாகும்.

குறிப்பு[தொகு]

"மொழியப் பட்ட அணிபல தம்முள்
தழுவ வுரைப்பது சங்கீ ரணமே." --- என்கிறது தண்டியலங்காரம் 89-ம் பாடல்.

பொருள்[தொகு]

பின்வரும் பலவகையான பொருளணிகளில் இரண்டோ அதனினும் மேலோ சில அணிகளைக்கொண்டு செய்யுள் புனைந்தால் அது சங்கீரண அணி எனப்படும்.

பல அணிகள்[தொகு]

தண்டியலங்காரத்தில் பின் வரும் பல அணிகள் புலப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் சிலவற்றை ஒரே செய்யுளில் கலந்து ஆட்கொள்வதே சங்கீரணவணி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கீரணவணி&oldid=1399495" இலிருந்து மீள்விக்கப்பட்டது