கொமோடோ டிராகன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கொமோடோ டிராகன்[1] | ||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||||
|
||||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||||
| Varanus komodoensis பீட்டர் ஓவன்சு, 1912[2] |
||||||||||||||||||
| Komodo dragon distribution | ||||||||||||||||||
ஓரா, புவாஜா தராத் (நில முதலை) எனவும் அழைக்கப்படும் கொமோடோ டிராகன் உலகிலேயே அதிக எடை கொண்ட பல்லி ஆகும். இது இந்தோனேசியத் தீவுகளான கொமோடோ, புளோரெசு, ரின்கா, கிலி, மோண்டாங், படார் ஆகியவற்றில் காணப்படும். கொமோடோ டிராகன்கள் பல்லி இனத்திலேயே மிகப்பெரியவை; இவை உடும்பு குடும்பத்தைச் சேர்ந்தவை.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "Varanus komodoensis". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
- ↑ Ouwens, P.A. (1912). "On a large Varanus species from the island of Komodo". Bull. Jard. Bot. Buit. 2 (6): 1–3.