கொண்டைக்கரானுர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொண்டைக்காரனூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சேலம்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636306

கொண்டைக்காரனூர் (Kondakaranur ) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பாப்பம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது தாரமங்கலத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான சேலத்தில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 345 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டைக்கரானுர்&oldid=3419117" இலிருந்து மீள்விக்கப்பட்டது