கூட்டுப் புழுக்கள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூட்டுப் புழுக்கள்
இயக்கம்ஆர். சி. சக்தி
தயாரிப்புஎம். சுந்தர்ராசன்
ஜி. எம். ரங்க ராசு
கதைஅனுராதா ரமணன்
இசைஎம். எசு. விசுவநாதன்
நடிப்புரகுவரன்
அமலா
சந்திரசேகர்
கலையகம்பாளாயி அம்மன் ஆர்ட் பிலிம்சு
வெளியீடு1987
ஓட்டம்130 நிமிடங்கள்
மொழிதமிழ்
ஆக்கச்செலவுRs 75 இலட்சம்

கூட்டுப் புழுக்கள் (Koottu Puzhukkal) என்பது 1987 ஆவது ஆண்டில் ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எம். சுந்தர்ராஜன், ஜி. எம். ரங்க ராசு இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தில் ரகுவரன், அமலா, சந்திரசேகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இது நேர்மையான ஒருவரின் காதல் கதையைப் பற்றிய திரைப்படமாகும்.[1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை புலமைப்பித்தன், முத்துலிங்கம், நா. காமராசன், உமா கண்ணதாசன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[2][3]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "நித்தம் நித்தம் என்"   எம். எஸ். விஸ்வநாதன், எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
2. "இன்னைக்கு நடந்த நினப்புல"   கே. எஸ். சித்ரா  
3. "இந்த மல்லிகைப் பூவுக்கு"   பி. சுசீலா  
4. "தேசத்தைப் பார்க்கையிலே"  முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்  

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kootu Puzhukkal LP Vinyl Records". musicalaya. Archived from the original on 2014-03-26. பார்க்கப்பட்ட நாள் 2014-03-26. {{cite web}}: Cite has empty unknown parameter: |5= (help)
  2. "Kootup Puzhukkal Tamil Film LP Vinyl Record by M S Viswanathan". Macsendisk. Archived from the original on 19 October 2021. பார்க்கப்பட்ட நாள் 22 December 2022.
  3. "Koottu Puzhukkal". JioSaavn. 30 November 2019. Archived from the original on 16 April 2021. பார்க்கப்பட்ட நாள் 21 December 2022.

வெளி இணைப்புகள்[தொகு]