அமலா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அமலா அகினினி
Amala Akkineni Hyderabad 2010.jpg
இயற் பெயர் அமலா முகர்ஜி
பிறப்பு 12 செப்டம்பர் 1968 (1968-09-12) (அகவை 45)
நடிப்புக் காலம் 1986 – 1992
துணைவர் நாகார்ஜூனா
(1992-இன்றுவரை)

அமலா (பிறப்பு:செப்டம்பர் 12, 1968), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

அமலா ஐரிஷ் தாயிற்கும் பெங்காலி தந்தைக்கும் மகளாக செப்டம்பர் 12, 1968 அன்று மேற்கு வங்கத்தில் பிறந்தார். அவரிற்கு ஒரு சகோதரரும் சகோதரியும் உண்டு.

சின்னத்திரை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அமலா_(நடிகை)&oldid=1709942" இருந்து மீள்விக்கப்பட்டது