அனுராதா ரமணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அனுராதா ரமணன் (இறப்பு: மே 17, 2010) தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். பல்வேறு தலைப்புகளில் புதினங்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது சில கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்திருக்கின்றன. தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் இவரது படைப்புகள் வெளியாகிச் சிறப்பு பெற்றிருக்கின்றன.

பொருளடக்கம்

திரைப்படங்கள்[தொகு]

  • சிறை
  • கூட்டுப்புழுக்கள்
  • ஒரு மலரின் பயணம்
  • ஒரு வீடு இருவாசல்

தொலைக்காட்சித் தொடர்கள்[தொகு]

  • பாசம்
  • புன்னகை
  • அர்ச்சனைப் பூக்கள்
  • பன்னீர் புஷ்பங்கள்

பதக்கம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]



"http://ta.wikipedia.org/w/index.php?title=அனுராதா_ரமணன்&oldid=1414956" இருந்து மீள்விக்கப்பட்டது