குமார் சானு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குமார் சானு
பிறப்பு கேதார்நாத் பட்டாச்சார்யா
அக்டோபர் 20, 1957 (1957-10-20) (அகவை 56)
கொல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா
பணி பாடகர், திரையிசை இயக்குனர்
செயல்பட்ட ஆண்டுகள் 1986–நடப்பு
வலைத்தளம்
kumarsanuworld.com

குமார் சானு பிரபலமான இந்தித் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர்[1] . இவர் பத்மஸ்ரீ (2009)[2], பிலிம்பேர் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். கில்லாடி, குச் குச் ஹோத்தா ஹய் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார்.

சான்றுகள்[தொகு]

  1. "Kumar Sanu's Life and History". பார்த்த நாள் 11 November 2011.
  2. Padma Shri awardees Government of India website
"http://ta.wikipedia.org/w/index.php?title=குமார்_சானு&oldid=1404251" இருந்து மீள்விக்கப்பட்டது