கிறிஸ்டோபர் நோலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிறிஸ்டோபர் நோலன்
Christopher Nolan
சான்டா பார்பரா திரைப்பட கண்காட்சியில்
கிறிஸ்டோபர் நோலன்
பிறப்பு கிறிஸ்டோபர் ஜோனதன் ஜேம்ஸ் நோலன்
ஜூலை 30, 1970 (1970-07-30) (அகவை 44)
இலண்டன் ஐக்கிய இராச்சியம்
இருப்பிடம் லாஸ் ஏங்ஜெலேஸ், கலிபோர்னியா
அமெரிக்கா
மற்ற பெயர்கள் கிறிஸ் நோலன்
குடியுரிமை இங்கிலாந்து
அமெரிக்கா
கல்வி ஆங்கில மொழியில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்
பணி திரைப்பட இயக்குனர், திரை எழுத்தாளர்,
திரைப்பட தயாரிப்பாளர்
செயல்பட்ட ஆண்டுகள் 1985 – இன்றுவரை
சொந்த ஊர் இலண்டன், இங்கிலாந்து,
சிகாகோ, இல்லியனாயிஸ்
இயக்குனராக உள்ள நிறுவனங்கள் சின்காபி திரைப்படங்கள்
வாழ்க்கைத் துணை எம்மா தாமஸ்
(1997–இன்றுவரை)
உறவினர்கள் ஜோனதன் நோலன் (சகோதரன்)
மாத்தியு பிரான்சிஸ் நோலன் (சகோதரன்)[1]

கிறிஸ்டோபர் நோலன் (பிறப்பு: சூலை 30, 1970) ஓர் ஐக்கிய அமெரிக்க/இராச்சிய திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.தன் சகோதரர் ஜோனதன் நோலனுடன் சிறப்பாக திரைப்படங்களின் திரைகதைகளை எழுதுயுள்ளார். சின்காபி திரைப்படங்கள் என்றொரு திரைப்பட நிறுவனத்தினை நிறுவியுள்ளார். அவரது மெமன்டோ திரைப்படம் மிகவும் பாராட்டப்பட்டத் திரைப்படமாகும். அத்திரைப்படம் மிகுந்த பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத்தந்தது. கிறிஸ்டோபர் நோலன் இன்றைய சிறந்த ஆங்கிலத் திரைப்பட இயக்குனர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

நோலன் தனது இளம் பருவத்தினை அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் செலவிட்டார். பின்னர் ஆங்கில இலக்கிய பட்டம் ஒன்றை இலண்டனில் உள்ள பல்கழைக்கழக கல்லூரியில் பெற்றார். கல்லூரியில் நிறைய குறுந்திரைப்படங்களை இயக்கினார். கல்லூரியின் திரைப்படச் சங்கத்தில் சந்தித்த நண்பர்களோடு பின்னர் 1998 இல் பால்லோவிங் திரைப்படத்தினை இயக்கினார்.

திரைப்படங்கள்[தொகு]

முழு நீளத் திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் Credited as ஸ்டூடியோ வருவாய்
இயக்குநர் தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர் மற்றவை
1998 பால்லோவிங் ஆம் ஆம்   ஒளிப்பதிவாளர்
திரை இயக்குநர்
மோமன்டம் பிக்சர்கள் $48,482
2000 மெமன்டோ ஆம் ஆம் $39,723,096
2002 இன்சாம்னியா ஆம் வார்னர் சகோதரர்கள் $113,714,830
2005 பேட்மேன் பிகின்ஸ் ஆம் ஆம் $372,710,015
2006 த பிரஸ்டீஜ் ஆம் ஆம் ஆம் டச்ஸ்டோன் பிக்சர்கள்
வார்னர் சகோதரர்கள்
$109,676,311
2008 த டார்க் நைட் ஆம் ஆம் ஆம் வார்னர் சகோதரர்கள் $1,001,921,600
2010 இன்சப்சன் ஆம் ஆம் ஆம் $825,532,764
2012 த டார்க் நைட் ரைசஸ் ஆம் ஆம் ஆம்
2013 மேன் ஆப் ஸ்டீல் ஆம் ஆம்
2014 இன்டர்ஸ்டெலர் ஆம் ஆம் ஆம்

குருந்திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் Credited as
இயக்குநர் தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர்
1989 டரான்டெல்லா ஆம் ஆம் ஆம்
1996 லார்ஸ்னி ஆம் ஆம் ஆம்
1997 டூடில்பக் ஆம் ஆம் ஆம்

தயாரிக்கும் திரைப்படங்கள்[தொகு]

வரவேற்பு[தொகு]

அக்டோபர் 2011 அன்றுவரை, வட அமெரிக்காவில் நோலனின் திரைப்படங்கள் $ 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளன. அவரது முதல் திரைப்படமான பால்லோவிங் வெறும் $48,482 வருவாயினை ஈட்டிய நிலையில் அவரது த டார்க் நைட் திரைப்படம் $533,345,358 வருவாயினை ஈட்டியது.[2]

விமர்சகர்கள்[தொகு]

திரைப்படம் ராட்டன் டோமேடோஸ் மெடாகிரிடிக்
மொத்தமாக சிறந்த விமர்சகர்கள்
பால்லோவிங் 76%[3] N/A[4] N/A
மெமன்டோ 92%[5] 89%[6] 80[7]
இன்சாம்னியா 92%[8] 94%[9] 78[10]
பேட்மேன் பிகின்ஸ் 85%[11] 61%[12] 70[13]
த பிரஸ்டீஜ் 76%[14] 71%[15] 66[16]
'த டார்க் நைட் 94%[17] 91%[18] 82[19]
இன்சப்சன் 86%[20] 80%[21] 74[22]
Average 86% 80.8% 75

விருதுகள்[தொகு]

ஆண்டு திரைப்படம் அகாதமி விருது பரிந்துரைகள் அகாதமி விருது வெற்றிகள் கோல்டன் குளோப் பரிந்துரைகள் கோல்டன் குளோப் வெற்றிகள் பாஃப்டா பரிந்துரைகள் பாஃப்டா வெற்றிகள் மொத்த விருது பரிந்துரைகள் மொத்த விருது வெற்றிகள்
1998 பால்லோவிங்
2000 மெமன்டோ 2 1
2002 இன்சாம்னியா
2005 பேட்மேன் பிகின்ஸ் 1 3
2006 த பிரஸ்டீஜ் 2
2008 த டார்க் நைட் 8 2 1 1 9 1
2010 இன்சப்சன் 8 4 4 9 3
2012 த டார்க் நைட் ரைசஸ் - - - - - -
மொத்தம் 21 6 6 1 21 4 48 11

மேற்கோள்கள்[தொகு]

 1. Grossberg, Josh. "Dark Knight Director's Brother Arrested for Murder". E! Online. பார்த்த நாள் April 10, 2011.
 2. Box Office Mojo: Index Christopher Nolan Retrieved 13 October 2011.
 3. "T-Meter Rating of 'Following'". Rotten Tomatoes. Retrieved April 10, 2011.
 4. "Top Critics Rating of 'Following'". Rotten Tomatoes. Retrieved April 10, 2011.
 5. "T-Meter Rating of 'Memento'". Rotten Tomatoes. Retrieved April 10, 2011.
 6. "Top Critics Rating of 'Memento'". Rotten Tomatoes. Retrieved April 10, 2011.
 7. "Memento Reviews, Ratings, Credits". Metacritic. Retrieved April 10, 2011.
 8. "T-Meter Rating of 'Insomnia'". Rotten Tomatoes. Retrieved April 10, 2011.
 9. "Top Critics Rating of 'Insomnia'". Rotten Tomatoes. Retrieved April 10, 2011.
 10. "Insomnia Reviews, Ratings, Credits". Metacritic. Retrieved April 10, 2011.
 11. "T-Meter Rating of 'Batman Begins'". Rotten Tomatoes. Retrieved April 10, 2011.
 12. "Top Critics Rating of 'Batman Begins'". Rotten Tomatoes. Retrieved April 10, 2011.
 13. "Batman Begins Reviews, Ratings, Credits". Metacritic. Retrieved April 10, 2011.
 14. "T-Meter Rating of 'The Prestige'". Rotten Tomatoes. Retrieved April 10, 2011.
 15. "Top Critics Rating of 'The Prestige'". Rotten Tomatoes. Retrieved April 10, 2011.
 16. "The Prestige Reviews, Ratings, Credits". Metacritic. Retrieved April 10, 2011.
 17. "T-Meter Rating of 'The Dark Knight'". Rotten Tomatoes. Retrieved April 10, 2011.
 18. "Top Critics Rating of 'The Dark Knight'". Rotten Tomatoes. Retrieved April 10, 2011.
 19. "The Dark Knight Reviews, Ratings, Credits". Metacritic. Retrieved April 10, 2011.
 20. "T-Meter Rating of 'Inception'". Rotten Tomatoes. Retrieved April 10, 2011.
 21. "Top Critics Rating of 'Inception'". Rotten Tomatoes. Retrieved April 10, 2011.
 22. "Inception Reviews, Ratings, Credits". Metacritic. Retrieved April 10, 2011.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்டோபர்_நோலன்&oldid=1761948" இருந்து மீள்விக்கப்பட்டது