ஜோனதன் நோலன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜோனதன் நோலன் Jonathan Nolan |
|
|---|---|
2012 இல் ஜோனதன் நோலன் |
|
| தொழில் | திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர் |
| நாட்டுரிமை | இங்கிலாந்து அமெரிக்கா |
| எழுதிய காலம் | 1998 – இன்றுவரை |
| இலக்கிய வகை | சம்பவம், திரில்லர் |
| உறவினர்(கள்) | கிறிஸ்டோபர் நோலன் (சகோதரன்) |
ஜோனதன் நோலன் (Jonathan Nolan) ஓர் அமெரிக்க - இங்கிலாந்து திரைப்பட எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் கிறிஸ்டோபர் நோலனின் சகோதரர் ஆவார். கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய மூன்று திரைப்படங்களுக்கு திரைக்கதை தயாரித்துள்ளார்.
பொருளடக்கம் |
திரைப்படங்கள் [தொகு]
திரைக்கதை [தொகு]
- 2000 - மெமன்டோ
- 2006 - த பிரஸ்டீஜ்
- 2008 - த டார்க் நைட்
- 2012 - த டார்க் நைட் ரைசஸ்