மெமன்டோ (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மெமன்டோ Memento |
|
|---|---|
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | கிறிஸ்டோபர் நோலன் |
| தயாரிப்பாளர் | ஜென்னிபர் டாட் சூசன் டாட் |
| நடிப்பு | காய் பியர்ஸ் கேர்ரி-அன் மாஸ் ஜோ பாண்டோலியானோ |
| இசையமைப்பு | டேவிட் ஜூலியன் |
| ஒளிப்பதிவு | வாலி பிஸ்டர் |
| படத்தொகுப்பு | டோடி டார்ன் |
| விநியோகம் | சம்மிட் என்டர்டேயின்மண்ட் |
| வெளியீடு | செப்டம்பர் 5, 2000 (வெனிஸ் சர்வதேச திரைப்பட திருவிழா) மார்ச்சு 16, 2001 (அமெரிக்கா) |
| கால நீளம் | 113 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $9 மில்லியன்[1] |
| மொத்த வருவாய் | $39,723,096[1] |
| திரைக்கதை | கிறிஸ்டோபர் நோலன் |
மெமன்டோ (Memento) 2000 இல் வெளியான அமெரிக்க திரில்லர்த் திரைப்படமாகும். ஜென்னிபர் டாட், சூசன் டாட் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்பட்டது. காய் பியர்ஸ், கேர்ரி-அன் மாஸ், ஜோ பாண்டோலியானோ ஆகியோர் நடித்துள்ளனர்.
கதாப்பாத்திரங்கள் [தொகு]
- லியனார்டு ஷெல்பி ஆக காய் பியர்ஸ்
- நாடலீ ஆக கேர்ரி-ஆன் மொஸ்
- டெட்டி ஆக ஜோ பான்டலியானோ
- பர்ட் ஆக மார்க் பூன் ஜூனியர்
- வெயிட்டர் ஆக ரஸ் பேகா
- லியனார்டின் மனைவியாக ஜார்ஜ் ஃபாக்ஸ்
- சாம்மி ஆக ஸ்டீவன் டொபொலவ்ஸ்கீ
- மிர்சஸ் ஜான்கின்ஸ் ஆக ஹார்ரியட் சான்சம் ஹார்ரிஸ்
- மருத்துவராக தாமஸ் லென்னன்
- டாட் ஆக கால்லம் கீத் ரென்னீ
- பிலாண்டு ஆக கிம்பர்லி காம்பெல்
- டாட்டூயிஸ்ட் ஆக மரியேன் முயல்லர்லீல்
- ஜிம்மி ஆக லார்ரி ஹொல்டன்
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 "Memento (2001)". Box Office Mojo (2002-08-28). பார்த்த நாள் 2011-04-30.
வெளி இணைப்புகள் [தொகு]
- ராட்டன் டொமேட்டோசில் மெமன்டோ
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- மெடாகிரிடிக்கில் மெமன்டோ
- Review of மெமன்டோ by the Onion AV Club
- Plot Holes: மெமன்டோ, on how certain discrepancies might be plot holes or of more significance, on Slate (magazine)
- மெமன்டோ மற்றும் அம்ணீசியா
|
|||||||||||