இன்சாம்னியா (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இன்சாம்னியா Insomnia |
|
|---|---|
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | கிறிஸ்டோபர் நோலன் |
| தயாரிப்பாளர் | எம்மா தாமஸ் பிரோடெரிக் ஜான்சன் பால் ஜங்கர் விட் அண்ட்ரூ சொசொவே எட்வர்ட் மெக்டான் |
| கதை | எரிக் சொல்டர்பர்க் |
| நடிப்பு | ஆல் பச்சினோ ராபின் வில்லியம்ஸ் ஹிலாரி சுவாங்க் மாறா டியர்னி மார்டின் டோனோவன் நிக்கி காட் கிரிஸ்தர் லோ பவுல் டோலி |
| இசையமைப்பு | டேவிட் ஜூலியன் |
| ஒளிப்பதிவு | வால்லி பிஸ்டர் |
| படத்தொகுப்பு | டோடி டார்ன் |
| வெளியீடு | மே 24, 2002 |
| கால நீளம் | 118 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $46 மில்லியன் |
| மொத்த வருவாய் | $113,714,830[1] |
இன்சாம்னியா (Insomnia) 2002 இல் வெளியான அமெரிக்கத் திரில்லர்த் திரைப்படமாகும்.எம்மா தாமஸ், பிரோடெரிக் ஜான்சன், பால் ஜங்கர் விட், அண்ட்ரூ சொசொவே, எட்வர்ட் மெக்டான் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்பட்டது. ஆல் பசினோ, ராபின் வில்லியம்ஸ், ஹிலாரி சுவாங்க், மாறா டியர்னி, மார்டின் டோனோவன், நிக்கி காட், கிரிஸ்தர் லோ, பவுல் டோலி ஆகியோர் நடித்துள்ளனர்.
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
- ஆல் மூவியில் இன்சாம்னியா
- பாக்ஸ் ஆபீஸ் மோஜோவில் இன்சாம்னியா
- ராட்டன் டொமேட்டோசில் இன்சாம்னியா
- Peter Cowie essay on the original at Criterion.com
- Insomnia Screenshot Gallery at NolanFans
|
|||||||||||