கிபிர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கிபிர் | |
|---|---|
| கிபிர் விமானமொன்று | |
| வகை | சண்டை-குண்டுவீசி |
| தயாரிப்பாளர் | இசுரேல் விமானத் தாயாரிப்பு நிறுவனங்கள் |
| வெள்ளோட்டம் | ஜூன் 1973 |
| அறிமுகப்படுத்தியது | 1975 |
| ஓய்வு | IAF, 1996 |
| நிலை | பயன்பாட்டில் உள்ளது |
| முக்கிய பயனாளர்கள் | இசுரேல் வான்படை ஐ.அ. கடற்படை ஈக்வடோர் வான்படை இலங்கை வான்படை |
| எண்ணிக்கை | 220+ |
| அலகின் செலவு | US$4.5 மில்லியன். |
| முந்தைய வடிவம் | Dassault Mirage 5 |
கிபிர் என்பது ஒருவகைப் போர் விமானமாகும். இஸ்ரேலியத் தயாரிப்பான இவ்விமானத்தின் பறப்பு முதன்முதலில் 1973 யூனில் நிகழ்ந்தது. 1975 ஆம் ஆண்டில் அறிமுகமானது. இஸ்ரேல், ஈக்வடோர், கொலம்பியா, இலங்கை ஆகிய நாடுகளின் விமானப் படைகள் இவ்விமானத்தைப் பயன்படுத்துகின்றன.