காலி கிளேடியேட்டர்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலி கிளேடியேட்டர்சு
Galle Gladiators
விளையாட்டுப் பெயர்(கள்)கோட்டையை கைவசப்படுத்தல் (Holding The Fort)
தொடர்லங்கா பிரிமியர் லீக்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்இலங்கை பானுக ராஜபக்ச
பயிற்றுநர்பாக்கித்தான் முயீன் கான்
Chairmanபாக்கித்தான் சஹீர் அப்பாஸ்
உரிமையாளர்பாக்கித்தான் நதீம் ஒமார் (ஒமார் அசோசியேட்சு)
முகாமையாளர்பாக்கித்தான் அசாம் கான்
ஆலோசகர்பாக்கித்தான் வசீம் அக்ரம்
அணித் தகவல்
நகரம்காலி, தென் மாகாணம்
நிறங்கள்GG கருநீலம், பொன்
உருவாக்கம்2020; 4 ஆண்டுகளுக்கு முன்னர் (2020)
வரலாறு
எல்.பி.எல் வெற்றிகள்0

இ20 ஆடை

காலி கிளேடியேட்டர்சு (Galle Gladiators) என்பது இலங்கை, காலி நகரைப் பிரதிநித்துவப்படுத்தி லங்கா பிரிமியர் லீக் (LPL) இருபது20 போட்டிகளில் விளையாடும் ஒரு துடுப்பாட்ட அணி ஆகும். 2020 ஆம் ஆண்டில் இதன் உரிமையாளர் பாக்கித்தான் சூப்பர் லீகில் விளையாடும் குவெட்டா கிளேடியேட்டர்சு அணியின் உரிமையாளர் நதீம் ஒமார் ஆவார். பாக்கித்தானின் மூத்த துடுப்பாளர் வசீம் அக்ரம் இதன் ஆலோசகராகவும், முயீன் கான் பயிற்சியாளராகவும், அசாம் கான் முகாமையாளராகவும் உள்ளார்கள்.[1] பாக்கித்தானின் சாகித் அஃபிரிடி முக்கிய விளையாட்டு வீரராக இவ்வணியில் விளையாடுகிறார்.[2]

தற்போதைய அணி[தொகு]

  • பன்னாட்டு அணி வீரர்கள் தடித்த எழுத்துக்களில் தரப்பட்டுள்ளனர்.
  •  *  - பருவத்தின் கடைசிக் காலத்தில் விளையாட மாட்டார்கள்
ச/இ பெயர் தேசி. பிறந்த நாள் (அகவை) துடுப்பாட்ட வகை துடுப்பாட்ட வகை குறிப்புகள்
துடுப்பாளர்கள்
70 தனுஷ்க குணதிலக்க இலங்கை 17 மார்ச்சு 1991 (1991-03-17) (அகவை 33) இடக்கை வலக்கை எதிர்ச்சுழல்
25 பானுக ராஜபக்ச இலங்கை 24 அக்டோபர் 1991 (1991-10-24) (அகவை 32) இடக்கை வலக்கை நடுத்தர விரைவு வீச்சு உதவித் தலைவர்
41 கொலின் இங்கிராம் தென்னாப்பிரிக்கா 3 சூலை 1985 (1985-07-03) (அகவை 38) இடக்கை வலக்கை நேர்ச்சுழல் வெளிநாடு
3 அசுரத்துல்லா சசாய் ஆப்கானித்தான் 23 மார்ச்சு 1998 (1998-03-23) (அகவை 26) இடக்கை மெதுவான இடக்கை மரபு வெளிநாடு
93 அசான் அலி பாக்கித்தான் 10 திசம்பர் 1993 (1993-12-10) (அகவை 30) வலக்கை வலக்கை நேர்ச்சுழல் வெளிநாடு
N/A சகான் ஆராச்சிகே இலங்கை 13 மே 1996 (1996-05-13) (அகவை 27) இடக்கை வலக்கை எதிர்ச்சுழல்
பன்முக ஆட்ட வீரர்கள்
34 சிகான் ஜயசூரிய இலங்கை 12 செப்டம்பர் 1991 (1991-09-12) (அகவை 32) இடக்கை வலக்கை எதிர்ச்சுழல்
4 மிலிந்த சிரிவர்தன இலங்கை 4 திசம்பர் 1985 (1985-12-04) (அகவை 38) இடக்கை மெதுவான இடக்கை மரபு
10 அகிலா தனஞ்செய இலங்கை 4 அக்டோபர் 1993 (1993-10-04) (அகவை 30) இடக்கை வலக்கை எதிர்ச்சுழல்/நேர்ச்சுழல்
10 சாகித் அஃபிரிடி பாக்கித்தான் 1 மார்ச்சு 1975 (1975-03-01) (அகவை 49) வலக்கை வலக்கை நேர்ச்சுழல் தலைவர், வெளிநாட்டு சிறப்பு வீரர்
N/A சானக்க ருவான்சிறி இலங்கை 14 அக்டோபர் 1989 (1989-10-14) (அகவை 34) வலக்கை வலக்கை எதிர்ச்சுழல்
17 தனஞ்சய லக்சான் இலங்கை 5 அக்டோபர் 1998 (1998-10-05) (அகவை 25) இடக்கை வலக்கை
N/A துவிந்து திலகரத்தின இலங்கை 9 செப்டம்பர் 1996 (1996-09-09) (அகவை 27) வலக்கை இடக்கை மரபு
குச்சக்காப்பாளர்கள்
54 சப்ராஸ் அகமது பாக்கித்தான் 22 மே 1987 (1987-05-22) (அகவை 36) வலக்கை வலக்கை எதிர்ச்சுழல் வெளிநாடு
59 சாட்விக் வால்ட்டன் ஜமேக்கா 3 சூலை 1985 (1985-07-03) (அகவை 38) வலக்கை வெளிநாடு
45 அசாம் கான் பாக்கித்தான் 10 ஆகத்து 1998 (1998-08-10) (அகவை 25) வலக்கை வெளிநாடு
பந்து வீச்சாளர்கள்
99 லசித் மாலிங்க இலங்கை 28 ஆகத்து 1983 (1983-08-28) (அகவை 40) வலக்கை வலக்கை விரைவு சிறப்பு வீரர்
85 இலக்சன் சந்தக்கன் இலங்கை 10 சூன் 1991 (1991-06-10) (அகவை 32) வலக்கை இடக்கை சுழல்
78 ஆசித்த பெர்னாண்டோ இலங்கை 31 சூலை 1997 (1997-07-31) (அகவை 26) வலக்கை வலக்கை நடுத்தர-விரைவு
5 முகம்மது ஆமிர் பாக்கித்தான் 13 ஏப்ரல் 1992 (1992-04-13) (அகவை 32) இடக்கை இடக்கை விரைவு வெளிநாடு
58 Waqas Maqsood பாக்கித்தான் 4 நவம்பர் 1987 (1987-11-04) (அகவை 36) வலக்கை இடக்கை நடுத்தர விரைவு வெளிநாடு
N/A முகமது சிராசு இலங்கை 13 பெப்ரவரி 1995 (1995-02-13) (அகவை 29) வலக்கை வலக்கை விரைவு
4 நுவான் துசார இலங்கை 6 ஆகத்து 1994 (1994-08-06) (அகவை 29) வலக்கை வலக்கை நடுத்தர-விரைவு
23 அப்துல் நசீர் பாக்கித்தான் 25 திசம்பர் 1998 (1998-12-25) (அகவை 25) வலக்கை வலக்கை எதிர்ச்சுழல் வெளிநாடு

நிருவாகிகளும், ஊழியர்களும்[தொகு]

பெயர் பதவி
பாக்கித்தான் நதீம் ஒமார் (ஒமார் அசோசியேட்சு) உரிமையாளர்
பாக்கித்தான் சஹீர் அப்பாஸ் தலைவர்
பாக்கித்தான் முயீன் கான் தலைமைப் பயிற்சியாளர்
இலங்கை உபுல் சந்தன உதவிப் பயிற்சியாளர்
பாக்கித்தான் வசீம் அக்ரம் ஆலோசகர்
பாக்கித்தான் அசாம் கான் முகாமையாளர்

தரவுகள்[தொகு]

இற்றைப்படுத்தியது: 15 திசம்பர் 2020

பருவம் வாரியாக[தொகு]

ஆண்டு ஆட்டங்கள் வெற்றிகள் தோல்விகள் முடிவில்லை % வெற்றி
2020 9 3 6 0 33.33%
மொத்தம் 9 3 6 0 33.33%

By opposition[தொகு]

எதிரணி ஆட்டங்கள் வெற்றி தோல்வி மு.இ % வெற்றி
கொழும்பு கிங்சு 3 2 2 0 66.67%
தம்புள்ளை வைக்கிங் 2 0 0 0 0.00%
யாழ்ப்பாணம் இசுடாலியன்சு 2 0 0 0 0.00%
கண்டி டசுக்கர்சு 2 1 1 0 50.00%

மேற்கோள்கள்[தொகு]

  1. Khaliq, S. (19 October 2020). "Wasim Akram roped in as mentor by Galle Gladiators". Karachi: CricketPakistan.com.pk. பார்க்கப்பட்ட நாள் 22 October 2020.
  2. Cricingif Staff (2 September 2020). "Galle Gladiators sign Shahid Afridi as icon player for Lanka Premier League". Cricingif. Archived from the original on 23 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 22 October 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலி_கிளேடியேட்டர்சு&oldid=3837712" இலிருந்து மீள்விக்கப்பட்டது