முகம்மது ஆமிர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முகம்மது ஆமிர் محمد عامر |
||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | முகம்மது ஆமிர் | |||
| பிறப்பு | 13 ஏப்ரல் 1992 | |||
| பாக்கித்தான் | ||||
| வகை | பந்துவீச்சு | |||
| துடுப்பாட்ட நடை | இடதுகை | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை வேகப்பந்து | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 194) | சூலை 4 2009: எ இலங்கை | |||
| கடைசித் தேர்வு | ஆகத்து 18 2010: எ இங்கிலாந்து | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 173) | சூலை 30 2009: எ இலங்கை | |||
| கடைசி ஒருநாள் போட்டி | சனவரி 24 2010: எ ஆத்திரேலியா | |||
| சட்டை இல. | 90 | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | T20 | முதல்தர | |
| ஆட்டங்கள் | 14 | 15 | 18 | 28 |
| ஓட்டங்கள் | 278 | 167 | 39 | 508 |
| பந்துவீச்சு சராசரி | 12.63 | 20.87 | 9.75 | 14.11 |
| 100கள்/50கள் | 0/0 | 0/1 | 0/0 | 0/0 |
| அதிகூடியது | 30* | 73* | 21* | 44* |
| பந்துவீச்சுகள் | 2,867 | 789 | 390 | 4991 |
| விக்கெட்டுகள் | 51 | 25 | 23 | 120 |
| பந்துவீச்சு சராசரி | 29.09 | 24.00 | 19.86 | 21.48 |
| 5 விக்/இன்னிங்ஸ் | 3 | 0 | 0 | 7 |
| 10 விக்/ஆட்டம் | 0 | 0 | 0 | 1 |
| சிறந்த பந்துவீச்சு | 6/84 | 4/28 | 3/23 | 10/97 |
| பிடிகள்/ஸ்டம்புகள்]] | 0/– | 6/– | 3/– | 5/0 |
|
ஆகத்து 29, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
முகம்மது ஆமிர் (Mohammad Amir, பிறப்பு:ஏப்ரல் 13 1992, பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 15 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009 இலிருந்து பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடி வருகின்றார்.