உபுல் சந்தன
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| உபுல் சந்தன | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 16 | 147 | ||
| ஓட்டங்கள் | 616 | 1627 | ||
| ஓட்ட சராசரி | 26.78 | 17.30 | ||
| 100கள்/50கள் | -/2 | -/5 | ||
| அதியுயர் புள்ளி | 92 | 89 | ||
| பந்துவீச்சுகள் | 2685 | 6142 | ||
| விக்கெட்டுகள் | 37 | 151 | ||
| பந்துவீச்சு சராசரி | 41.48 | 31.90 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 3 | 1 | ||
| 10 விக்/ஆட்டம் | 1 | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 6/179 | 5/61 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 7/- | 77/- | ||
உபுல் சந்தன (Upul Chandana, பிறப்பு: மே 7, 1972), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர். சிறந்த களத்தடுப்பாளர். இவர் 16 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 147 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.