முயீன் கான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முயீன் கான் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| பிறப்பு | 23 செப்டம்பர் 1971 | |||
| ராவல்பின்டி, பாக்கித்தான் | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | N/A | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 69 | 219 | ||
| ஓட்டங்கள் | 2741 | 3266 | ||
| ஓட்ட சராசரி | 28.55 | 23.00 | ||
| 100கள்/50கள் | 4/15 | -/12 | ||
| அதியுயர் புள்ளி | 137 | 72* | ||
| பந்து பரிமாற்றங்கள் | - | - | ||
| விக்கெட்டுகள் | - | - | ||
| பந்துவீச்சு சராசரி | - | - | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | - | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 128/20 | 214/73 | ||
|
ஆகத்து 7, 2005 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
முயீன் கான் (Moin Khan, பிறப்பு: செப்டம்பர் 23. 1971), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். குச்சக்காப்பாளர். இவர் 69 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 219 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1990 இலிருந்து 2004 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் தேசிய அணியின் தலைவராக 2000 / 2001 பருவ ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார்.