ஏர்ன்ட் ஹேக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Ernst Haeckel
ErnstHaeckelDW.jpg
பிறப்பு பெப்ரவரி 16 1834
இறப்பு ஆகஸ்ட் 9 1919 (அகவை 85)
தேசியம் German

ஏர்ன்ட் ஹீனரிஷ் பிலிப் ஆகஸ்ட் ஹேக்கல் (Ernst Heinrich Philipp August Haeckel - பெப்ரவரி 16, 1834 — ஆகஸ்ட் 9, 1919), பெயர் பெற்ற ஜேர்மன் உயிரியலாளரும், இயற்கையியலாளரும், மருத்துவரும், பேராசிரியரும், ஓவியரும் ஆவார். இவர் பல இனங்களைக் கண்டுபிடித்து, விளக்கி அவற்றுக்கு பெயர்களும் இட்டுள்ளார். எல்லா உயிரினங்களையும் உட்படுத்திய இனவழிப் படிவரிசை (genealogical tree) ஒன்றையும் இவர் உருவாக்கியுள்ளார். அத்துடன் உயிரியல் தொடர்பான பல சொற்களையும் இவர் அறிமுகப்படுத்தினார்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்