ஏப்ரல் 2005
பொருளடக்கம் |
22 ஏப்ரல், 2005 [தொகு]
- ஆசியாவில் 1930 மற்றும் 1940களில் ஜப்பான் செய்த இராணுவ கொடூரங்களுக்கு அந்த நாடு மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளது.
- நேபாளத்தில் 61 அரசியல் கைதிகள் விடுவிப்பு.
21 ஏப்ரல், 2005 [தொகு]
ஸ்பெயினில் ஓரே பாலினத்திருமணங்களுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம்(ராய்டர்ஸ்)
20 ஏப்ரல், 2005 [தொகு]
ஜப்பானில் 5.9 ரிகடர் அளவு உள்ள நில நடுக்கம்.(ராய்டர்ஸ்)
19 ஏப்ரல், 2005 [தொகு]
புதிய போப்பாண்டவராக ஜெர்மனி சேர்ந்த ஜோசப் ரட்ஸிங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.(பிபிசி)
18 ஏப்ரல், 2005 [தொகு]
அண்டார்டிக்காவில் பனிக்கோளங்கள் மோதல் (இஎஸ்ஏ)
17 ஏப்ரல், 2005 [தொகு]
பழங்கால கிரேக்க மற்றும் ரோமானிய இலக்கியங்கள் கண்டுபிடிப்பு. (தி இண்டிபெண்டன்ட்)
16 ஏப்ரல், 2005 [தொகு]
நஜிப் மிகடி லெபனானின் புதிய பிரதமராகிறார் (ராய்டர்ஸ்)
15 ஏப்ரல், 2005 [தொகு]
உணவுக்கு எண்ணெய் திட்டம் ஒழுங்காக நடைபெறுவதற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லையயென, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மீது, ஐ.நா பொதுச்செயலாளர் கோபி அன்னான் குற்றம் சாட்டினார். (பிபிசி) (கேன்பரா)
14 ஏப்ரல், 2005 [தொகு]
அங்கோலாவில், மார்பர்க் வைரஸ் தொற்றியதில் 210 பேர் பலி.(ராய்டர்ஸ்) (சி.என்.என்)
13 ஏப்ரல், 2005 [தொகு]
- லெபனான் பிரதமர் ஒமர் கராமி ராஜினாமா(பிபிசி)
- ஈராக்கில் 9 காவல் துறையினர் குண்டுவெடிப்பில் பலி (பிபிசி)
- சீனா - ஜப்பான் பதற்ற நிலை அதிகரிப்பு (பிபிசி)
- வங்காளதேசம் தொழிற்சாலை இடிபாடுகளில் சிக்கி 30 பேர் பலி (தி ஹிண்டு)
12 ஏப்ரல், 2005 [தொகு]
ஆன்ட்ரஸ் அன்சிப் எஸ்டோனியாவின் அடுத்த பிரதமர் (பிபிசி)
11 ஏப்ரல், 2005 [தொகு]
மக்கள் சீனக்குடியரசில் ஜப்பான் எதிர்ப்பு நடவடிக்கைகள். (விக்கிநியூஸ்)
10 ஏப்ரல், 2005 [தொகு]
மக்கள் சீனக்குடியரசின் தலைவர் வென் ஜியாபோ,உயர் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான ஒத்திழைப்பை வலியுறுத்தினார்.(ஏபிசி செய்திகள்)
09 ஏப்ரல், 2005 [தொகு]
இங்கிலாந்து நாட்டு இளவரசர் சார்ல்ஸ்,கமீலா பார்க்கர் பௌல்ஸை மணந்தார். (பிபிசி) (பிபிசி)
08 ஏப்ரல், 2005 [தொகு]
- திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இறுதிச்சடங்கு நடைபெற்றது. (பிபிசி)