எல்லாரெட்டி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல்லாரெட்டி
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்காமாரெட்டி
மக்களவைத் தொகுதிஜஹீராபாத்து
சட்டமன்றத் தொகுதிகள்எல்லாரெட்டி -15
மொத்த வாக்காளர்கள்2,20,000.
சட்டமன்ற உறுப்பினர்
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
மதன் மோகன் ராவ் கே.
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுநவம்பர் 30, 2023

எல்லாரெட்டி சட்டமன்றத் தொகுதி (Yellareddy Assembly constituency) என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும். நிசாமாபாத் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் இதுவும் ஒன்று. இது ஜஹீராபாத் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

இந்திய தேசிய காங்கிரசின் மதன் மோகன் ராவ் கே இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

மண்டலங்கள்[தொகு]

சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் மண்டலங்களைக் கொண்டுள்ளது:

மண்டல்
யெல்லாரெட்டி
லிங்கம்பேட்டை
தட்வாய்
சதாசிவநகர்
நாகரெட்டிப்பேட்டை
காந்தாரி
ராமரெட்டி
ராஜம்பேட்டை

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

பதவிக்காலம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2009-10 ஏணுகு இரவீந்தர் ரெட்டி பாரத் இராட்டிர சமிதி
2010-14
2014-18
2018-23 ஜைலஜா சுரேந்தர்[1] இந்திய தேசிய காங்கிரசு
2023- கே. மதன் மோகன் ராவ்[2]

தேர்தல் முடிவுகள்[தொகு]

2023[தொகு]

2023 தெலங்காணா சட்டமன்றத் தேர்தல்: எல்லாரெட்டி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கே. மதன் மோகன் ராவ் 86,989 47.07
பா.இரா.ச. ஜைலஜா சுரேந்தர் 62,988 34.08
பா.ஜ.க வாதேபாலி சுபாசு ரெட்டி 27000 14.61
நோட்டா நோட்டா 1,300
வாக்கு வித்தியாசம் 24,001
பதிவான வாக்குகள் 184800

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]