ராஜம்பேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராஜம்பேட்
—  நகரம்  —
ராஜம்பேட்
இருப்பிடம்: ராஜம்பேட்
, ஆந்திர பிரதேசம்
அமைவிடம் 14°11′00″N 79°10′00″E / 14.1833°N 79.1666°E / 14.1833; 79.1666ஆள்கூறுகள்: 14°11′00″N 79°10′00″E / 14.1833°N 79.1666°E / 14.1833; 79.1666
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் ஆந்திர பிரதேசம்
மாவட்டம் கடப்பா
வட்டம் ராஜம்பேட்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்கள் தொகை 1,00,000 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


456 மீற்றர்கள் (1,496 ft)


ராஜம்பேட் (Rajampet) இந்தியாவில் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். இது சமீபத்தில் ஒரு நகராட்சியாக உயர்த்தப்பட்டது.

போக்குவரத்து[தொகு]

  • சாலை: சாலைகள் நன்றாக அனைத்து முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளோடும் இணைக்கப்பட்டுள்ளன.
  • ரயில்: தெற்கு ரயில்வே கீழ் ரேனுகுண்ட சந்திப்பு உள்ளது. அனைத்து வசதிகளுடன் கூடிய 2 அகன்ற நடைமேடையில் சென்னை, மும்பை, திருப்பதி மற்றும் ஐதராபாத் தினசரி ரயில் சேவை உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

http://apsec.gov.in:8080/apsec/REPORTS/municipalities/Rajampet.htm http://www.hinduonnet.com/2010/03/10/stories/2010031051760200.htm }}

"http://ta.wikipedia.org/w/index.php?title=ராஜம்பேட்&oldid=1366497" இருந்து மீள்விக்கப்பட்டது