எரிவளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எரிவாயு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எரிவளி (அல்லது எரிவாயு) (Fuel Gas) என்பது வெப்ப ஆற்றலைப் பெறுவதற்காக எரிக்கப்படும் பல வளிமங்களுள் எந்த ஒன்றையும் குறிக்கப் பயன்படும் பொதுவான பெயர்.
பெரும்பாலும் மெத்தேனால் ஆன இயற்கை எரிவளி தான் மிகவும் அதிகமாகப் பயன்படும் எரிவளியாகும். மேலும் சில எரிவளிகள்:
- நகர் வளி (Town gas)
- செயற்கை எரிவளி (Syn gas)
- புரொப்பேன் வளி
- பியூட்டேன் வளி
- நீர்ம பெட்ரோலிய வளி
- மர வளி (Wood gas)
- தூய்விப்பாலை எரிவளி
எதிர்காலத்தில் ஐதரசன் வளி ஓர் எரிவளியாகப் பயன்படும் சாத்தியங்களும் உண்டு.