என் தம்பி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| என் தம்பி | |
|---|---|
| இயக்குனர் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
| தயாரிப்பாளர் | பாலாஜி சுஜாதா |
| நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயா |
| இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
| வெளியீடு | சூன் 7, 1968 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
என் தம்பி 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.