எகிப்திய அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எகிப்திய அருங்காட்சியகம்
المتحف المصري
المتحف المصري
المتحف المصري
Map
நிறுவப்பட்டது1902
அமைவிடம்கெய்ரோ
வகைஅருங்காட்சியகம்
சேகரிப்பு அளவு120,000 பொருட்கள்
இயக்குனர்மொகமது அப்தல் அமீது சிமி
வலைத்தளம்www.egyptianmuseum.gov.eg

எகிப்தியத் தொல்பொருட்கள் அருங்காட்சியகம் (Museum of Egyptian Antiquities) என்றும் பரவலாக எகிப்திய அருங்காட்சியகம் அல்லது கெய்ரோ அருங்காட்சியகம் என்றும் அறியப்படும் அருங்காட்சியகமானது கெய்ரோ நகரத்தில் உள்ள அருங்காட்சியகம் ஆகும். இவ்வருங்காட்சியகம் பண்டைய எகிப்து காலத்திய தொல்பொருட்களை தன்னகத்தேக் கொண்டுள்ளது. 120,000 பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் இவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

காட்சிக்கூடம்[தொகு]

மேலும் அறிய[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]