உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
WWE superstars performing for the Coalition troops at Camp Victory

உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் அல்லது வேல்ட் றெஸ்லிங் என்ரர்ரெய்ன்மன்ற் (World Wrestling Entertainment, Inc. (WWE)) தனியார் மயப்பட்ட, அமெரிக்க மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது விளையாட்டு மற்போர் நிகழ்ச்சிப்படுத்தலை மையமாக கொண்டு செயற்படும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் பெரும்பான்மை சொத்துருமை மெக்மாஃகோன் (McMahons) குடும்பத்திற்கு உரியது. அவர்களே இந்த நிறுவனத்தை நேரடியாக நடத்துகின்றனர். அமெரிக்கப் பண்பாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் தாக்கம் கணிசமானது

வெளி இணைப்புகள்[தொகு]