மைஸ்பேஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| MySpace மைஸ்பேஸ் |
|
|---|---|
| Type | துணை நிறுவனம் |
| Founded | 2003 |
| Headquarters | பெவர்லி ஹில்ஸ், கலிபோர்னியா, அமெரிக்கா |
| Key people | டாம் ஆன்டர்சன், அதிபர் கிரிஸ் டிவுல்ஃப், தலைமை செயற்குழு அதிகாரி |
| Owner | ஃபாக்ஸ் |
| Employees | 300 |
| Slogan | A Place for Friends |
| Website | MySpace.com |
| Type of site | சமூக வலையமைப்பு |
| Advertising | கூகிள், ஏட்சென்ஸ் |
| Registration | வேண்டியுள்ளது |
| Available in | 15 மொழிகள் |
| Launched | ஆகஸ்ட், 2003 |
| Current status | Active |
மைஸ்பேஸ் (MySpace) 2003இல் உருவாக்கப்பட்ட இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும். 2003இல் டாம் ஆன்டர்சனால் உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் ஏப்ரல் 2008 வரை அமெரிக்காவின் மிகப் பரவலமான இணையவழி சமூக சேவை வலைத்தளமாக இருந்தது. இந்நிறுவனத்தின் பயனர்களால் புதிய நட்புறவு வளர்க்க ஆரம்பித்து இன்று பல இசைக் கலைஞர்களும் மைஸ்பேஸில் வலைத்தளங்களை படைத்து அங்கே தனது பாடல்களை பதிவேற்றுகின்றனர். ஜூலை 2005இல் நியூஸ் கார்ப்பரேஷனின் துணை நிறுவனம் ஃபாக்ஸ் மைஸ்பேஸை 580 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளது.