இரும்புத்திரை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இரும்புத்திரை | |
|---|---|
| இயக்குனர் | எஸ். எஸ். வாசன் |
| தயாரிப்பாளர் | எஸ். எஸ். வாசன் ஜெமினி பிலிம்ஸ் |
| கதை | கொத்தமங்கலம் சுப்பு |
| நடிப்பு | சிவாஜி கணேசன் வைஜெயந்திமாலா எஸ். வி. சுப்பைய்யா எஸ். வி. ரங்கராவ் டி. பாலசுப்பிரமணியன் கே. ஏ. தங்கவேலு வசுந்தரா தேவி பி. சரோஜா தேவி பண்டரிபாய் வனஜா |
| இசையமைப்பு | எஸ். வி. வெங்கட்ராமன் |
| வெளியீடு | சனவரி 14, 1960 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
இரும்புத்திரை 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். வாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வைஜெயந்திமாலா, எஸ். வி. சுப்பைய்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.