சுப்பிரமணியம் சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எஸ். எஸ். வாசன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுப்பிரமணியம் சீனிவாசன்
Subramaniam Srinivasan
பிறப்பு மார்ச்சு 10, 1903(1903-03-10)
திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர், இந்தியா
இறப்பு ஆகத்து 26 1969 (அகவை 66)
மதராசு, தமிழ்நாடு, இந்தியா

சுப்பிரமணியம் சீனிவாசன் பரவலாக எஸ். எஸ். வாசன் (மார்ச் 10, 1903 - ஆகத்து 26, 1969) என்று அறியப்படும் திரைப்படத் தயாரிப்பாளர். ஆனந்த விகடன் இதழின் உரிமையாளர். ஜெமினி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியவர்.

1948-ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா என்ற புகழ்பெற்ற திரைப்படத்தினை இயக்கியவரும் இவரே.

வாசன் இயக்கிய திரைப்படங்கள் [தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி நடிகர்கள் குறிப்புகள்
1948 சந்திரலேகா தமிழ் ரஞ்சன், டி. ஆர். ராஜகுமாரி -
1948 சந்திரலேகா இந்தி ரஞ்சன், டி. ஆர். ராஜகுமாரி -
1949 நிஷான் இந்தி பி. பானுமதி, ரஞ்சன் -
1951 சன்சார் இந்தி டேவிட் ஏபிரகாம்
1952 மிஸ்டர் சம்பத் இந்தி மோதிலால், பத்மினி -
1954 பாகுட் டின் ஹூயே இந்தி மதுபாலா
1955 இன்சானியாட் இந்தி திலிப் குமார் -
1958 வஞ்சிக்கோட்டை வாலிபன் தமிழ் ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா, பத்மினி -
1958 ராஜ் திலக் இந்தி ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா -
1959 பாயிகம் இந்தி திலிப் குமார், வைஜயந்திமாலா -
1960 இரும்புத்திரை தமிழ் சிவாஜி கணேசன், வைஜயந்திமாலா -
1961 கர்ணா இந்தி ராஜேந்திர குமார், ராஜ் குமார் -
1967 அவுரத் இந்தி ராஜேஷ் கண்ணா, பத்மினி -
1968 தீன் பகுரானியன் இந்தி பிருத்விராஜ் கபூர் -
1969 சத்ரஞ் இந்தி ராஜேந்திர குமார் -

வாசன் தயாரித்த திரைப்படங்கள் [தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி நடிகர்கள் குறிப்புகள்
1953 ஔவையார் தமிழ் கே. பி. சுந்தராம்பாள் -

மூலம் [தொகு]