இண்டோமிர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இண்டோமிர்மா
Indomyrma
இ. தாசிபிக்சு வேலைக்கார எறும்பு (இந்தியா)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கைமினாப்பிடிரா
குடும்பம்:
பராமிசிடே
துணைக்குடும்பம்:
மிர்மிசினே
சிற்றினம்:
கிரிமாடோகாசுட்ரினி
பேரினம்:
இண்டோமிர்மா

பிரவுண், 1986
மாதிரி இனம்
இண்டோமிர்மா தாசிபிக்சு

இண்டோமிர்மா (Indomyrma) என்பது மிர்மிசினே என்ற துணைக்குடும்பத்தில்[1] உள்ள எறும்புகளின் ஆசியப் பேரினமாகும். இந்த பேரினத்தில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன: இந்தியாவிலிருந்து அறியப்படும் இண்டோமிர்மா தாசுபிக்சு மற்றும் வியட்நாமில் இருந்து அறியப்படும் இண்டோமிர்மா பெல்லேயே வகை இனங்கள். [2][3]

சிற்றினங்கள்[தொகு]

  • இண்டோமிர்மா பெல்லேயே சிரியானின், 2012[3]
  • இண்டோமைர்மா டேசிபிக்சு பிரவுன், 1986[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Genus: Indomyrma". antweb.org. AntWeb. பார்க்கப்பட்ட நாள் 23 September 2013.
  2. 2.0 2.1 Brown, W.L. (1986). "Indomyrma dasypyx, new genus and species, a myrmicine ant from peninsular India (Hymenoptera: Formicidae)". Israel Journal of Entomology: 37–49. 
  3. 3.0 3.1 Zryanin, V.A. (2012). "A new species of the genus Indomyrma Brown, 1986 (Hymenoptera: Formicidae: Myrmicinae) from Vietnam.". Russian Entomological Journal 21: 223–228. doi:10.15298/rusentj.21.2.17. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இண்டோமிர்மா&oldid=3749157" இலிருந்து மீள்விக்கப்பட்டது