அணுக்கருவியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(அணுக்கரு இயற்பியல் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
| அணுக்கருவியல் | ||||||||||||||
| கதிரியக்கம் அணுக்கரு பிளவு அணுக்கரு பிணைவு
|
||||||||||||||
அணுக்கருவியல் அல்லது அணுக்கரு இயற்பியல் (Nuclear physics) என்பது இயற்பியலின் ஒரு பிரிவாகும். இது அணுக்கரு, அணுவின் பிற கூறுகள், அணுவுக்கும் ஆற்றலுக்கும் இருக்கும் தொடர்பு போன்ற விடயங்களை ஆய்கிறது.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- அணுக்கருப் பிளவு (Nuclear fission)
- அணுக்கரு இணைவு (Nuclear fusion)
- அணுக்கருத் தாக்கம் அல்லது அணுக்கரு வினை (Nuclear reaction)
- அணுக்கரு விசை (Nuclear Forces)
- அணுக்கரு தொடர்வினை (Nuclear Chain Reaction)
- கதிரியக்கத் தேய்வு (Radioactive decay)
[தொகு] பயன்பாடுகள்
- அணுக்கரு மருத்துவம் (Nuclear medicine)
- அணுக்கரு உலை (Nuclear reactor)
- அணுக்கரு ஆயுதம் (Nuclear weapon)
- அணுக்கருத் தொழில்நுட்பம் (Nuclear Technology)
- Nuclear Power

