அணுவியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(அணு இயற்பியல் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
அணு, அணுவின் கூறுகள், இயல்புகள், கட்டமைப்பு ஆகியவற்றை ஆயும் இயல் அணுவியல் (Atomic physics) ஆகும். இத் துறை இயற்பியலின் ஒரு முக்கிய பிரிவு.
[தொகு] குறிப்பிடத்தக்க அணுவியலாளர்கள்
- ஜான் டால்ட்டன்
- ஜே. ஜே. தாம்சன்

