கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அணு, அணுவின் கூறுகள், இயல்புகள், கட்டமைப்பு ஆகியவற்றை ஆயும் இயல் அணுவியல் (Atomic physics) அல்லது அணு இயற்பியல் ஆகும். இத் துறை இயற்பியலின் ஒரு முக்கிய பிரிவு.
[தொகு] குறிப்பிடத்தக்க அணுவியலாளர்கள்
- ஜான் டால்ட்டன்
- ஜே. ஜே. தாம்சன்
- ராபர்ட் மில்லிகன்