அட்டகாமா பாலைவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தென் அமெரிக்க கண்டத்தில் பசுபிக் கடற்கரையோர பகுதியில் நீண்டுள்ள அட்டகாமா பாலைவனம்‎

அட்டகாமா பாலைவனம் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஒரு பாலைவனம். இது உலகின் பெரிய பாலைவனங்களில் ஒன்று. சுமார் 1,000 கிலோமீட்டர் நீளத்தில் தென் அமெரிக்காவின் மேற்கில், பசுபிக் கடற்கரையோர பகுதியில் நீண்டுள்ளது. இந்த பாலைவனம் உலகிலேயே மிகவும் வறண்ட பாலைவனம் என்று நாசா மற்றும் நேசனல் ஜியாக்ரபிக் இதழ் ஆகிய அமைப்புகள் அறிவித்துள்ளன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அட்டகாமா_பாலைவனம்&oldid=1008464" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்