ஃபுலா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஃபுல்ஃபுல்டே மொழி அல்லது ஃபுலா மொழி மேற்காபிரிக்க மொழியாகும். இது ஃபுலா அல்லது ஃபுலானி எனப்படும் இனத்தவரால் பேசப்படுகின்றது. இம் மொழி நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. மௌரித்தானியா, செனகல், மாலி, கினியா, புர்க்கினா பாசோ, நைகர், நைஜீரியா, கமரூன், கம்பியா, சாட், சியரா லியொன், பெனின், கினி பிஸ்சோ, சூடான், மத்திய ஆபிரிக்கக் குடியரசு, ஐவரி கோஸ்ட், கானா, டோகோ ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஃபுலா_மொழி&oldid=1372121" இருந்து மீள்விக்கப்பட்டது