இரிடியம்(IV) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரிடியம்(IV) புரோமைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இரிடியம் டெட்ராபுரோமைடு, டெட்ராபுரோமோயிரிடியம்
இனங்காட்டிகள்
7789-64-2 Y
ChemSpider 13905634
EC number 232-180-3
InChI
  • InChI=1S/4BrH.Ir/h4*1H;/q;;;;+4/p-4
    Key: IYWTUWKWQJIZPO-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14029372
  • Br[Ir](Br)(Br)Br
பண்புகள்
Br4Ir
வாய்ப்பாட்டு எடை 511.83 g·mol−1
தோற்றம் கருப்பு நிற படிகத் திண்மம்
கரையும்
தீங்குகள்
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இரிடியம்(IV) புரோமைடு (Iridium(IV) bromide) IrBr4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இரிடியம் புரோமின் தனிமங்களின் இருமச் சேர்மமாக இது கருதப்படுகிறது.[1][2][3] இரிடியமும் ஐதரோ புரோமிக் அமிலமும் சேர்ந்து இந்த உலோக உப்பு உருவாகிறது.

தயாரிப்பு[தொகு]

இரிடியம்(IV) ஆக்சைடு கரைசலுடன் ஐதரோபுரோமிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் இரிடியம்(IV) புரோமைடு கிடைக்கும்.

IrO2 + 4HBr -> IrBr4 + 2H2O

இயற்பியல் பண்புகள்[தொகு]

இரிடியம் டெட்ராபுரோமைடு சேர்மம் கருப்பு நிற படிகங்களாக உருவாகிறது . நீர் மற்றும் ஆல்ககாலில் இது கரையும்.[4][5]

வேதியியல் பண்புகள்[தொகு]

இரிடியம் டெட்ராபுரோமைடு தண்ணீருடன் வினைபுரியும்:

IrBr4 + 4H2O -> Ir(OH)4 + 4HBr

இரிடியம் டெட்ராபுரோமைடை சூடுபடுத்தினால் சிதைவடையும்:

IrBr4 -> Ir + 2Br2

மேற்கோள்கள்[தொகு]

  1. Roscoe, Henry Enfield; Schorlemmer, Carl (1895). A Treatise on Chemistry (in ஆங்கிலம்). D. Appleton. p. 445. பார்க்கப்பட்ட நாள் 5 May 2023.
  2. "WebElements Periodic Table » Iridium » iridium tetrabromide". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 5 May 2023.
  3. "Iridium(IV) Bromide". American Elements. பார்க்கப்பட்ட நாள் 5 May 2023.
  4. Comey, Arthur Messinger (1896). A Dictionary of chemical solubilities (in ஆங்கிலம்). Macmillan and Company. p. 192. பார்க்கப்பட்ட நாள் 5 May 2023.
  5. Holloway, Michael D.; Holloway, Emma (15 December 2020). Dictionary of Industrial Terminology (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 623. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-119-36344-6. பார்க்கப்பட்ட நாள் 5 May 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிடியம்(IV)_புரோமைடு&oldid=3743198" இலிருந்து மீள்விக்கப்பட்டது