இரிடியம்(III) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரிடியம்(III) அயோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இரிடியம் மூவயோடைடு
இனங்காட்டிகள்
7790-41-2
ChemSpider 9226575
InChI
  • InChI=1S/3HI.Ir/h3*1H;/q;;;+3/p-3
    Key: WUHYYTYYHCHUID-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
Image
Image
பப்கெம் 18534463
SMILES
  • [I-].[I-].[I-].[Ir+3]
  • O.O.[I-].[I-].[I-].[Ir+3]
  • O.O.O.[I-].[I-].[I-].[Ir+3]
பண்புகள்
I3Ir
வாய்ப்பாட்டு எடை 572.93 g·mol−1
தோற்றம் அடர் பழுப்பு திண்ம்மம்[1]
அடர்த்தி 7.4 கி·செ.மீ−3[1]
கரைதிறன் நீர் மற்றும் பென்சீன் ஆகியவற்றில் கரையாது[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இரிடியம்(III) ஐதராக்சைடு
இரிடியம்(III) குளோரைடு
இரிடியம்(III) புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் ரோடியம்(III) அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references


இரிடியம்(III) அயோடைடு (Iridium(III) iodide) I3Ir என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இரிடியத்தின் அயோடைடு உப்பு என இது வகைப்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

இரிடியம்(IV) அயோடைடுடன் ஐதரசனை 210 °பாகை செல்சியசு வெப்பநிலையில் சேர்த்து குறைத்தல் வினையின் மூலம் இரிடியம்(III) அயோடைடை பெறலாம்.[2] ஐதரசன் அயோடைடுடன் இரிடியம் டை ஆக்சைடு[3] அல்லது இரிடியம்(III) ஐதராக்சைடு ஆகியவற்றை வினைபுரியச் செய்தும் இதை உருவாகலாம்.[4]

இயற்பியல் பண்புகள்[தொகு]

இரிடியம்(III) அயோடைடு நீரில் கரையாது. அடர் பழுப்பு நிற திண்மமாக காணப்படுகிறது.[1] குரோமியம் முக்குளோரைடு போல ஒற்றை சாய்வு படிகமாகும்.[5][6] இதன் முந்நீரேற்று மஞ்சள் நிறத்தில் உள்ளது. இதை சூடாக்கும்போது இருநீரேற்றாக அல்லது நீரிலியாக நீரிழப்பு அடைகிறது. . இரிடியம்(III) அயோடைடு ஒரு ஒற்றை நீரேற்றையும் கொண்டுள்ளது.[3][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Dale L. Perry (2016). Handbook of Inorganic Compounds, Second Edition. CRC Press. பக். 523. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4398-1462-8. 
  2. Malatesia, Lamberto (March 31, 1961). PART I - STUDIES ON RHENIUM COORDINATION COMPOUNDS: HEXAISOCYANIDERHENIUM(I) SALTS; PART il - STUDIES ON IRIDIUM COMPOUNDS: ISOCYANIDE DERIVATIVES OF IRIDIUM, CARBONYL DERIVATIVES OF IRIDIUM IODIDES (PDF) (Report). Archived from the original (PDF) on 2018-10-30.
  3. 3.0 3.1 William Pettit Griffith (1967). The chemistry of the rarer platinum metals (Os, Ru, Ir, and Rh). Interscience Publishers. பக். 241. 
  4. Raymond Eller Kirk; Donald Frederick Othmer; Herman Francis Mark (1963–1970). WHICH VOLUME?. Encyclopedia of Chemical Technology: Editorial board: Herman F. Mark, chairman, John J. McKetta, Jr. [and] Donald F. Othmer. Interscience Publishers. பக். 871. இணையக் கணினி நூலக மையம்:2519460. வார்ப்புரு:Fcn
  5. R. Blachnik (2013). Taschenbuch für Chemiker und Physiker Band 3: Elemente, anorganische Verbindungen und Materialien, Minerale. Springer-Verlag. பக். 494. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-642-58842-6. 
  6. Brodersen, K. (February 1968). "Structure of β-RuCl3, RuI3, IrBr3, and IrI3" (in en). Angewandte Chemie International Edition in English 7 (2): 148–148. doi:10.1002/anie.196801481. பன்னாட்டுத் தர தொடர் எண்:0570-0833. 
  7. H. J. Kandiner (2013). Iridium. Springer-Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-662-12128-3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிடியம்(III)_அயோடைடு&oldid=3740240" இலிருந்து மீள்விக்கப்பட்டது