திருவாங்கூர் குக்குரி பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவாங்கூர் பட்டாக்கத்தி பாம்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கொலுபுரிடே
பேரினம்:
ஒலிகோடான்
இனம்:
ஒ. திருவாங்கோரிகசு
இருசொற் பெயரீடு
ஒலிகோடான் திருவாங்கோரிகசு
பெடோமி, 1877

திருவாங்கூர் பட்டாக்கத்தி பாம்பு (Travancore kukri snake) 1826ஆம் ஆண்டு அறியப்பட்ட கலோபெரியா (Colubridae) என்ற பேரினத்தில் காணப்படும் ஊர்வன குடும்பத்தைச் சார்ந்த ஒரு வகைப்பாம்பு இனம் ஆகும். இவை நடு ஆசியா துவங்கி வெப்பமண்டல ஆசியாவின் பல பகுதிகளிலும் காணப்படுகிறது. மேலும் இவை தமிழகப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகளில் காணப்படுகிறது.[2] The snake is found in India.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Srinivasulu, C.; Srinivasulu, B.; Deepak, V. (2013). "Oligodon travancoricus". IUCN Red List of Threatened Species 2013: e.T172700A1369529. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T172700A1369529.en. https://www.iucnredlist.org/species/172700/1369529. பார்த்த நாள்: 16 June 2023. 
  2. 2.0 2.1 "Oligodon travancoricus". The Reptile Database. பார்க்கப்பட்ட நாள் 10 December 2021.

வெளி இணைப்புகள்[தொகு]