சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Comedian) என்பது தமிழக அரசு திரைப்பட விருதுகளின் கீழ் தமிழக அரசால் வருடாந்தம் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றாகும்.
பட்டியல்[தொகு]
இவ்விருதை வென்றோர் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
ஆண்டு | நடிகர் | திரைப்படம் |
---|---|---|
2008 | வடிவேலு (நடிகர்), கோவை சரளா[1] |
காத்தவராயன் (2008 திரைப்படம்), உளியின் ஓசை |
2007 | விவேக்[1] | சிவாஜி |
2006 | வடிவேலு (நடிகர்)[2] | இம்சை அரசன் 23ம் புலிகேசி |
2005 | விவேக்[3] | அந்நியன் (திரைப்படம்) |
2004 | மயில்சாமி காந்திமதி (நடிகை)[4] |
கண்களால் கைது செய் ஒரு முறை சொல்லிவிடு |
2003 | விவேக் / தேவதர்சினி[4] | பார்த்திபன் கனவு |
2002 | விவேக்[5] | ரன் |
2001 | வடிவேலு (நடிகர்), கோவை சரளா[5] |
தவசி, பூவெல்லாம் உன் வாசம் |
2000 | வடிவேலு (நடிகர்)[5] | வெற்றிக் கொடி கட்டு |
1999 | வடிவேலு (நடிகர்) விவேக்[6] |
முதல்வன் (திரைப்படம்) உன்னருகே நானிருந்தால் |
1998 | செந்தில்[7] | ஜீன்ஸ் |
1997 | மணிவண்ணன்[8] | விடுகதை |
1996 | வடிவேலு (நடிகர்)[9][10] | காலம் மாறிப்போச்சு |
1995 | மணிவண்ணன்[9] கோவை சரளா |
தேவா சதி லீலாவதி |
1983 | வி. கே. ராமசாமி, மனோரமா[9][11] |
பாயும் புலி (1983 திரைப்படம்) |
1982 | கே. ஏ. தங்கவேலு, மனோரமா[9] |
மனமதுரை மல்லி, ஒரு வாரிசு உருவாக்கிறது |
1981 | சுருளி ராஜன், மனோரமா[9] |
முரட்டுக்காளை, எதிர் வீட்டு ஜன்னல் |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Rajini, Kamal win best actor awards". தி இந்து (Chennai, India). 2009-09-29 இம் மூலத்தில் இருந்து 2009-10-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091001173907/http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm. பார்த்த நாள்: 2009-09-28.
- ↑ "State Awards for the year 2006 - Govt. of Tamil Nadu". indiaglitz.com. Archived from the original on 2007-09-08. பார்க்கப்பட்ட நாள் 2009-07-05.
- ↑ "Tamilnadu govt awards Rajini and Kamal". cinesouth.com. Archived from the original on 2007-09-11. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
- ↑ 4.0 4.1 "Tamilnadu State Film Awards – awards for Vikram, Jyotika". cinesouth.com. Archived from the original on 2006-02-18. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
- ↑ 5.0 5.1 5.2 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 2004-10-24. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
- ↑ "Tamilnadu Government Announces Cinema State Awards -1999". தினகரன் (இந்தியா). Archived from the original on 2008-06-22. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
- ↑ http://rrtd.nic%7CSenthil.in/Film%20Bulletin-July.html
- ↑ "Tamilnadu Government Cinema Awards". தினகரன் (இந்தியா). Archived from the original on 2008-01-01. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
- ↑ 9.0 9.1 9.2 9.3 9.4 ‘Film News', Anandan (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (Tamil Film History and Its Achievements). Sivagami Publications. p. 738.
- ↑ "1996 State Awards". தினகரன் (இந்தியா). Archived from the original on 2008-05-22. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ http://www.vanijairam.com/Pages/Vani1978.html