தேவதர்சினி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தேவதர்சினி | |
|---|---|
| பிறப்பு | தேவதர்சினி நீலகண்டன் இந்தியா |
| மற்ற பெயர்கள் | தேவதர்சினி சேத்தன் |
| பணி | நடிகை |
| செயல்பட்ட ஆண்டுகள் | 1998 – தற்போது வரை |
| வாழ்க்கைத் துணை | சேத்தன் |
தேவதர்சினி, ஒர் இந்தியத் தமிழ்த் திரைத்துறை நடிகையாவார். இவர் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருந்தாலும், தொலைக்காட்சித் தொடர்களின் வழியாக பரவலாக அறியப்படுகிறார். [1]
சோடி நம்பர் ஒன் என்னும் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
பொருளடக்கம் |
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
தொலைக்காட்சி நடிகரான சேத்தனை திருமணம் செய்து கொண்டார்.
திரைத்துறை[தொகு]
| ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 2003 | காக்க காக்க | சுவாதி சிறீக்காந்து | தமிழ் | |
| எனக்கு 20 உனக்கு 18 | சிறீதரின் அக்கா | தமிழ் | ||
| காதல் கிறுக்கன் | மருத்துவர் | தமிழ் | ||
| பார்த்திபன் கனவு | அமுதா | தமிழ் | விருது பெற்றுள்ளார்:, தமிழ்நாடு அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது | |
| 2004 | அழகிய தீயே | தமிழ் | ||
| 2005 | குருதேவா | தமிழ் | ||
| 6'2 | மீனாட்சி | தமிழ் | ||
| பொன்னியின் செல்வன் | தமிழ் | |||
| கண்ட நாள் முதல் | கிருஷ்ணாவின் அக்கா | தமிழ் | ||
| 2006 | சரவணா | சரவணணின் அண்ணி | தமிழ் | |
| ரெண்டு | மாதவனின் அக்கா | தமிழ் | ||
| 2007 | தீபாவளி | சுமதி | தமிழ் | |
| கிரீடம் | தமிழ் | |||
| எவனோ ஒருவன் | தமிழ் | |||
| 2008 | பிரிவோம் சந்திப்போம் | சேரனின் அண்ணி | தமிழ் | |
| சரோஜா | தேவதர்சினி | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
| 2009 | படிக்காதவன் | கவுசல்யா | தமிழ் | |
| புதிய பயணம் | தமிழ் | |||
| சொல்ல சொல்ல இனிக்கும் | தமிழ் | |||
| 2010 | கொல கொலயா முந்திரிக்கா | தமிழ் | ||
| எந்திரன் | லதா | தமிழ் | ||
| 2011 | காஞ்சனா | ராகவனின் அண்ணி | தமிழ் | |
| 2011 | மகான் கணக்கு | சானகி | தமிழ் | |
| 2012 | சகுனி | தமிழ் | ||
| 2012 | ஈகா | தெலுங்கு | ||
| 2012 | நான் ஈ | தமிழ் | ||
| 2012 | கண்ணா லட்டு தின்ன ஆசையா | தமிழ் | படப்பிடிப்பில் |
தொலைக்காட்சித் தொடர்கள்[தொகு]
- மர்மதேசம்
- சிதம்பர ரகசியம்
- ரமணியும் ரமணி 2 ம்
- அண்ணாமலை
- பெண்
- சின்னப் பாப்பா பெரியப் பாப்பா
- எத்தனை மனிதர்கள்
- கனவுகள் இலவசம்
- பெண்மனம்
- உறவுகள் ஒரு தொடர்கதை
- கண்ணாடிக் கதவுகள்
- அது மட்டும் ரகசியம்
- லட்சுமி
- அஞ்சலி
- சொல்லத்தான் நினைக்கிறேன்
- இதயம்
- அத்திப் பூக்கள்
- பூவிலங்கு