உள்ளடக்கத்துக்குச் செல்

வேட்டைகாரன்புதூர் தெய்வகுளம் காளியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு தெய்வகுளம் காளியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:காளியம்மன் கோயில் தெரு, பொள்ளாச்சி, வேட்டைகாரன்புதூர், பொள்ளாச்சி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வால்பாறை
மக்களவைத் தொகுதி:பொள்ளாச்சி
கோயில் தகவல்
தாயார்:தெய்வகுளம் காளியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:தமிழ்புத்தாண்டு, நவராத்திரி விழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வேட்டைகாரன்புதூர் தெய்வகுளம் காளியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், வேட்டைகாரன்புதூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு

[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலில் தெய்வகுளம் காளியம்மன் சன்னதியும், கன்னிமார், விநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் தமிழ்புத்தாண்டு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி விழா திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)