உள்ளடக்கத்துக்குச் செல்

வசீம் ஜாஃபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசீம் ஜாஃபர்
தனிப்பட்ட தகவல்கள்
உயரம்1.82 m (6 அடி 0 அங்)
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 225)பிப்ரவரி 24 2000 எ. தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வுஏப்ரல் 11 2008 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 166)நவம்பர் 22 2006 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி ஒநாபநவம்பர் 29 2006 எ. தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது ஏ-தர
ஆட்டங்கள் 31 180 74
ஓட்டங்கள் 1,944 13,735 3,107
மட்டையாட்ட சராசரி 34.10 50.39 45.02
100கள்/50கள் 5/11 39/66 7/21
அதியுயர் ஓட்டம் 212 314* 178*
வீசிய பந்துகள் 66 138
வீழ்த்தல்கள் 2 2
பந்துவீச்சு சராசரி 9.00 37.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 2/18 2/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
27/– 197/– 32/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், மார்ச்சு 21 2009

வசீம் ஜாஃபர் (Wasim Jaffer, பிறப்பு: பிப்ரவரி 16. 1978), இந்திய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 31 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 180 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசீம்_ஜாஃபர்&oldid=3766746" இலிருந்து மீள்விக்கப்பட்டது