வசீம் ஜாஃபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வசீம் ஜாஃபர்
தனிப்பட்ட தகவல்கள்
உயரம்1.82 m (6 ft 0 in)
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 225)பிப்ரவரி 24 2000 எ தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வுஏப்ரல் 11 2008 எ தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 166)நவம்பர் 22 2006 எ தென்னாப்பிரிக்கா
கடைசி ஒநாபநவம்பர் 29 2006 எ தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல் ஏ-தர
ஆட்டங்கள் 31 180 74
ஓட்டங்கள் 1,944 13,735 3,107
மட்டையாட்ட சராசரி 34.10 50.39 45.02
100கள்/50கள் 5/11 39/66 7/21
அதியுயர் ஓட்டம் 212 314* 178*
வீசிய பந்துகள் 66 138
வீழ்த்தல்கள் 2 2
பந்துவீச்சு சராசரி 9.00 37.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 2/18 2/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
27/– 197/– 32/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், மார்ச்சு 21 2009

வசீம் ஜாஃபர் (Wasim Jaffer, பிறப்பு: பிப்ரவரி 16. 1978), இந்திய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 31 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 180 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசீம்_ஜாஃபர்&oldid=3007209" இருந்து மீள்விக்கப்பட்டது