லூயிஸ் கரோல்
Appearance
லூயிஸ் கரோல் | |
---|---|
பிறப்பு | Charles Lutwidge Dodgson 27 சனவரி 1832 Daresbury, Cheshire, England |
இறப்பு | 14 சனவரி 1898 Guildford, Surrey, England | (அகவை 65)
புனைபெயர் | Lewis Carroll |
தொழில் | Author, கணிதம், ஆங்கிலிக்கம் Clergyman, புகைப்படக் கலைஞர், ஏரணம் |
தேசியம் | இங்கிலாந்து |
வகை | சிறுவர் இலக்கியம், கனவுருப் புனைவு, கவிதை, literary nonsense |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஆலிசின் அற்புத உலகம், Through the Looking-Glass, "The Hunting of the Snark", "Jabberwocky" |
லூயிஸ் கரோல் (Lewis Carroll, ஜனவரி 27, 1832 - ஜனவரி 14, 1898) என்ற புனைபெயர் கொண்டவர் சார்ல்ஸ் லுட்விக் டாக்ஸ்டன் (Charles Ludwidge Dogston). இவர் பிரித்தனில் வசித்த ஆங்கில எழுத்தாளர், கணிதவியலாளர், கிறித்துவப் பாதிரியார் மற்றும் புகைப்படக் கலைஞர்.[1][2][3]
இவர் எழுதிய சிறுவர்களுக்கான இலக்கிய நூல்கள், தீவிர இலக்கியவாதிகளான ஜேம்ஸ் ஜாய்ஸ் மற்றும் ஜார்ஜ் லூயி போர்ஹே போன்றவர்களிடத்தும் மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது.
படைப்புகள்
[தொகு]- ஆலிஸின் அற்புத உலகம் (Alice's Adventure in the wonderland)
- என் கண்ணாடியின் ஊடே (Through my Looking-Glass)
- The Hunting of the Snark
- Euclid and his Modern Rivals
- The Alphabet Cipher
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lewis Carroll Societies". Lewiscarrollsociety.org.uk. Archived from the original on 29 March 2016. பார்க்கப்பட்ட நாள் 7 October 2020.
- ↑ Lewis Carroll Society of North America Inc. பரணிடப்பட்டது 26 மார்ச்சு 2022 at the வந்தவழி இயந்திரம் Charity Navigator. Retrieved 7 October
- ↑ Bakewell, Michael (1996). Lewis Carroll: A Biography. London: Heinemann. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780434045792.