லூயிஸ் கரோல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
லூயிஸ் கரோல் | |
---|---|
![]() | |
பிறப்பு | Charles Lutwidge Dodgson சனவரி 27, 1832 Daresbury, Cheshire, England |
இறப்பு | 14 சனவரி 1898 Guildford, Surrey, England | (அகவை 65)
புனைபெயர் | Lewis Carroll |
தொழில் | Author, கணிதம், ஆங்கிலிக்கம் Clergyman, புகைப்படக் கலைஞர், ஏரணம் |
தேசியம் | இங்கிலாந்து |
வகை | சிறுவர் இலக்கியம், கனவுருப் புனைவு, கவிதை, literary nonsense |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஆலிசின் அற்புத உலகம், Through the Looking-Glass, "The Hunting of the Snark", "Jabberwocky" |
லூயிஸ் கரோல் (Lewis Carroll, ஜனவரி 27, 1832 - ஜனவரி 14, 1898) என்ற புனைபெயர் கொண்டவர் சார்ல்ஸ் லுட்விக் டாக்ஸ்டன் (Charles Ludwidge Dogston). இவர் பிரித்தனில் வசித்த ஆங்கில எழுத்தாளர், கணிதவியலாளர், கிறித்துவப் பாதிரியார் மற்றும் புகைப்படக் கலைஞர்.
இவர் எழுதிய சிறுவர்களுக்கான இலக்கிய நூல்கள், தீவிர இலக்கியவாதிகளான ஜேம்ஸ் ஜாய்ஸ் மற்றும் ஜார்ஜ் லூயி போர்ஹே போன்றவர்களிடத்தும் மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது.
படைப்புகள்[தொகு]
- ஆலிஸின் அற்புத உலகம் (Alice's Adventure in the wonderland)
- என் கண்ணாடியின் ஊடே (Through my Looking-Glass)
- The Hunting of the Snark
- Euclid and his Modern Rivals
- The Alphabet Cipher