உள்ளடக்கத்துக்குச் செல்

லிபியன் கடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிபியா கடலை ஒட்டி அமைந்த மலைக்குன்றுகள்
மத்தியத்தரைக் கடலின் வரைபடம்
லிபியன் கடல்

லிபியாக் கடல் (Libyan Sea), மத்தியத்தரைக் கடலின் ஒரு பகுதி ஆகும். இது வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள லிபியா நாட்டை நாட்டை ஒட்டி அமைந்துள்ளது. லிபியா கடல், லிபியா நாட்டின் துப்ருக் நகரம் முதல் எகிப்து நாட்டின் அலெக்சாந்திரியா நகரம் வரை[1][2] 660 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதன் மேற்கே சிசிலி நீரிணை, வடக்கே அயோனியன் கடல், கிழக்கே லெவண்டைன் கடல் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. George Ripley and Charles Anderson Dana, The New American Cyclopaedia: A Popular Dictionary of General Knowledge, 1861, D. Appleton and Co.
  2. Crete Map, Eastern Crete Development Organization (2004) Fotis Serfas
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிபியன்_கடல்&oldid=3732038" இலிருந்து மீள்விக்கப்பட்டது