சிசிலி நீரிணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆள்கூறுகள்: 37°12′N 11°12′E / 37.20°N 11.20°E / 37.20; 11.20

Strait of Sicily map.png

சிசிலி நீரிணை (Strait of Sicily) சிசிலிக்கும் துனிசியாவுக்கும் இடையே அமைந்துள்ள ஒரு நீரிணை. 145 கிமீ அகலமுள்ள இது மேற்கு நடுநிலக்கடலை திரேனியக் கடலிருந்து பிரிக்கிறது. இது சிசிலியக் கால்வாய், பாண்டலேரியக் கால்வாய், பான்முனைக் கால்வாய் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசிலி_நீரிணை&oldid=1359949" இருந்து மீள்விக்கப்பட்டது