யூனுஸ் தொடருந்து நிலையம்
Appearance
EW7 Eunos MRT Station 友诺士地铁站 யூனுஸ் Stesen MRT Eunos | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விரைவுப் போக்குவரத்து | |||||||||||
Platform of EW7 Eunos station | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | 30 Eunos Crescent Singapore 409423 | ||||||||||
ஆள்கூறுகள் | 1°19′11.01″N 103°54′11.19″E / 1.3197250°N 103.9031083°E | ||||||||||
தடங்கள் | |||||||||||
நடைமேடை | Island | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | Bus, Taxi | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | Elevated | ||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | EW7 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 4 November 1989 | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
யூனுஸ் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் யூனுஸ் பகுதியில் அங்குள்ள மக்களுக்குச் சேவை செய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது ஏழாவது தொடருந்துநிலையமாகும். இது பாய லேபார் தொடருந்து நிலையம் மற்றும் கெம்பாங்கான் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்து நிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- [1]
- [2] பரணிடப்பட்டது 2011-10-02 at the வந்தவழி இயந்திரம்