மூங்கிலிரிசி
Appearance
மூங்கிலிரிசி | |
---|---|
இந்தியாவில் கேரளா மாநிலத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் எடுக்கப்பட்ட படம். | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Commelinids
|
வரிசை: | Poales
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | B. bambos
|
இருசொற் பெயரீடு | |
Bambusa bambos (L.) Voss[1] |
மூங்கிலிரிசி (தாவர வகைப்பாடு : Bambusa bambos, ஆங்கிலம்:Giant Thorny Bamboo or Indian Thorny Bamboo) என்பது மூங்கில் இனங்களில் உள்ள ஒரு இனமாகும்.[2] மரம் போன்று காட்சியளிப்பினும், இது ஒரு புல்வகைத் தாவரம் ஆகும். இவை தெற்காசியப் பகுதியில் அதிகமாகக் காணப்படுகின்றன.[3][4] இதன் முந்தைய தாவரவியல் பெயர் Bambusa arundinacea என்பதாகும்.[5] மேலும், சில தாவரவியல் பெயர்களைப் பெற்றுள்ளது.[6] இதன் உறுதித்தன்மையால், கட்டிட கட்டுமானப்பணிகளுக்கு அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். பாண்டா கரடிகளின் முக்கிய உணவு, மூங்கில் தாவரங்களில் இருந்து கிடைக்கின்றன.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bambusa bambos (L.) Voss". The Plant List, RBG Kew. பார்க்கப்பட்ட நாள் 24 January 2012.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-08-30. பார்க்கப்பட்ட நாள் 2017-02-26.
- ↑ Kew World Checklist of Selected Plant Families
- ↑ Ohrnberger, Dieter (1999). The bamboos of the world: annotated nomenclature and literature of the species and the higher and lower taxa. Elsevier. p. 255. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-50020-5.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-01. பார்க்கப்பட்ட நாள் 2017-02-26.
- ↑ http://apps.kew.org/wcsp/synonomy.do;jsessionid=0399CEC5D4CF1178E989558E1C9C61A2?name_id=398642
- ↑ http://www.pandasinternational.org/newsletter/11-bamboo-facts.html
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: